தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/கருணை நிரம்பட்டும்

கருணை நிரம்பட்டும்

கருணை நிரம்பட்டும்


ADDED : பிப் 10, 2017 02:02 PM

Google News

ADDED : பிப் 10, 2017 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தற்பெருமை, அகங்காரத்தை மனதிலிருந்து நீக்குங்கள். அதில் அன்பையும், கருணையையும் நிரப்புங்கள்.

* கவர்ச்சியான அம்சங்களைக் கைவிடுங்கள். கடவுளின் திருவடியில் மனதை ஒருமுகப்படுத்துங்கள்.

* எளிமையாக வாழப் பழகுங்கள். உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள்.

* ஆடம்பர வழிபாட்டை கடவுள் விரும்புவதில்லை. பணிவுடன் செய்யும் ஒரு வணக்கமே போதுமானது.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us